விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்பாடுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்? – ஆனந்த மஹிந்திரா
இந்தியாவில் இருந்து செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.
1. மற்றவர்களை விட வயதான இந்தியவர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களா?
2. இந்தியாவில் பலவீனமான மக்கள் அதிகம் இருக்கிறார்களா?
3. நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் செய்கிறார்களா?
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.