


அருந்தமிழ் மருத்துவம் 500
மூளைக்கு வல்லாரைமுடிவளர நீலிநெல்லிஈளைக்கு முசுமுசுக்கைஎலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்பசிக்குசீ ரகமிஞ்சிகல்லீரலுக்கு கரிசாலைகாமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டைகாதுக்கு சுக்குமருள்தொண்டைக்கு அக்கரகாரம்தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்நாசிக்கு நொச்சிதும்பைஉரத்திற்கு முருங்கைப்பூஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டைஅம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணைஉணர்ச்சிக்கு நிலப்பனைகுடலுக்கு […]