உலகம்

சோதனை முயற்சி – ஜப்பானில் மைக்ரோசாப்டில் வாரம் 4 நாள் வேலை

Work-Life Choice Challenge Summer 2019 இன் கீழ் மைக்ரோசாப்ட் ஜப்பான், ஆகஸ்ட் 2019ஆம் மாதம் முழுவதும் வாரம் நான்கு நாள் வேலை நாட்களாக பரிசோதித்தது. முழுநேர ஊழியர்கள் வாரத்தின் வெள்ளிக்கிழமை ஊதியத்துடன் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், 40% உற்பத்தித்திறன் அந்த மாதத்தில் அதிகரித்துள்ளது (ஆகஸ்ட் 2018ஆம் மாத்தை ஒப்பிடும்போழுது) மற்றும் இந்த காலகட்டத்தில், கூட்டங்கள் அதிகபட்சமாக 30 நிமிடங்களாக சுருக்கப்பட்டன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s