ஐடி நிறுவனங்கள் அதன் இடை நிலை ஊழியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், லாபத்தை தக்கவைக்க வேண்டுமெனில் தேவையில்லாத ஊழியர்களை குறைப்பதை தவிர […]