இந்தியா

இந்தியா 2050

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

டிஸ்கவரி சேனலில் இந்தியா 2050ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அனைவக்கும் புரியும்படியும் அதே சமயத்தில் நமது இன்றைய தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறது இந்தியா 2050 ஆவணப்படம்.

நமக்கு இயற்கை கொடுத்த முன்னெச்சரிக்கைகளை ஒரு தொகுப்பாக காட்சிப்படுத்தி அதன் விளைவாக 2050ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அதே சமயத்தில் ஆவணப் படத்தில் சுட்டிக் காட்டியபடி உண்மையில் நடந்தால், நாம் மிகவும் கொடுமையான ஒரு உலகத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து இருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி தான் மனதில் ஏற்படுத்துகிறது.

காற்று மாசினால் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள்
தலைநகர் டெல்லியில் காற்று மாசினால் ஏற்பட்ட விளைவுகளை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்

தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயம் அழியும், விவசாயம் இல்லையென்றால் உணவு பற்றாக்குறை ஏற்படும், உணவு பற்றாக்குறையினால் மக்களுக்கிடையில் சமூகப் பிரச்சனைகள் ஏற்படும்
அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள காய்கறிகளின் விலை ஏற்றம் ஒரு உதாரணம்

வெப்பநிலை அதிகமாகிக்கொண்டே இருப்பதினால் இமயமலையில் இருக்கும் பணிகள் உருகி கடல் மட்டம் உயரும் கடல் மட்டம் உயர்ந்தால் இன்றைய பல கடற்கரை நகரங்கள் அழியும் அதுவும் குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள சுந்தரவனக் காடுகள் மற்றும் மும்பை நகரம் கடல் தண்ணீரில் மிதக்கும்

இந்த ஆவணப்படம் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி குறிப்பாக நம் அரசுக்கு. இதனை நாம் அலட்சியம் செய்யாமல் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி உள்ளது இந்த இந்தியா 2050 ஆவணப்படம்.

Categories: இந்தியா

Tagged as:

2 replies »

  1. Yes!! We should save the next generation as well as current society. We are all have lot of social responsibilities to save our world.

    Without nature, we dont have future !!

    We should follow go-green and naturism concepts.

    I promise through this article, i will save the nature for our future !!!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s