இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!
ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா இருப்பது, நம் நாட்டின் பொருளாதரத்தில் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது.
கோவிட்-19யின் பாதிப்பு, இன்னும் நம் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு விழ்ச்சி அடைய போகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.
நாடு | பண மதிப்பு (1 டாலர் மதிப்பு) |
---|---|
சீனா | 7.07 |
ஆப்கானிஸ்தான் | 75.88 |
பூட்டான் | 76.91 |
இந்தியா | 76.92 |
பங்களாதேஷ் | 84.97 |
நேபால் | 123.06 |
பாகிஸ்தான் | 161.80 |
ஸ்ரீலங்கா | 192.57 |
தாஜூதீன்
True words sir…👍👍
LikeLike