கோவிட்-19 – உதவும் கரங்கள்…
கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை தம்பி திரு. THN. அசாருதீன் அவர்களின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை 50 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த காலகட்டத்தில் இப்படியான உதவி என்பது மிகவும் அவசியமானது என்பது மட்டுமில்லாமல் நமது கடமையாவும் இருக்கிறது. அசாருதீனின் இன்றைய உதவி உண்மையில் பெருமைப்பட வைக்கிறது, அவருடைய இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
இதனை போன்று நம் அனைவரும் தங்களால் ஆன உதவியை தன் வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம்.
தாஜூதீன்
Super sir
LikeLike
He is great for this timing help🙏🙏🙏👌👌👍
LikeLike
நல்லது.
இதுபோன்று நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வோம் ஒன்றாக இனைந்திடுவோம்.
LikeLike
Great!
LikeLike
Great help in this needy time.
LikeLike
Marvellous, I really like the helping hands. Its really encouraged and motivational information.
Whatever you spend that is good, is for parents and kindred and orphans and those in want and for wayfarers. And whatever you do that is good, -Allah knoweth it well.
Whoever is kind to the poor lends to the LORD, and he will reward them for what they have done.
LikeLike
Congratulations, my brother, for the many help you have provided to the families during this difficult time.
I’m so proud to be your younger brother.
LikeLike