ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
25-05-2020
இன்று ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
திருக்குரான் அருளிய ரமலான் மாதத்தில், 30 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து, அதனை கொண்டாடும் விதமாக ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும், தங்களின் வீட்டில் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடைகளை அணிந்து, வீட்டிலேயே தொழுகையையும், மகிழ்ச்சியையும் முடித்துக்கொள்ளும் ஒரு ரமலானாக மாறியதில் வருத்தம் இருந்தாலும். இந்த ரமலான் ஒரு வித்தியாசமான ஒன்று தான்.
தாஜூதீன்
Eid Mubarak…
LikeLike
Eid mubarak
LikeLike