பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி – நிர்வாகம் மற்றும் நாம் செய்யவேண்டிய கடமைகள் தொழுகைக்கு நாளைமுதல் (08-06-2020) பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகையை (இமாம் தொழுகையை) நடத்தலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பள்ளியில் தொழுகைக்கு போகும் அனைவரும் கீழே உள்ளவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிர்வாகம் செய்ய வேண்டியவை பள்ளிவாசலை தினமும் […] Thajudeen June 7, 2020 2 Comments