


இரண்டு ஆளுமைகள் – மாலிக் அமீர்சாப் மற்றும் ஹனஸ் பாய்
29-08-2020 கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு ஆளுமைகளின் மரணங்கள், திருக்கனூர் கிராமத்தையே மிகவும் சோகத்தில் ஆழ்தியிருக்கிறது. ஒன்று, அமீர்சாப் என்று அழைக்கப்படும் மாலிக் சாப் அவர்களின் மரணம். இரண்டு என்னுடைய நண்பர் நிசாம் அவர்களின் அண்ணன் ஹனஸ் பாய் (அல்லாபிச்சை) அவர்களின் […]

நினைவுகள் 7 – நண்பர் செல்வமணி
பள்ளிப்படிப்பு காலத்தில் தொடங்குகின்ற நட்புதான் நீண்டகால நண்பர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் நானும், நண்பர் செல்வமணியும் ஒன்றாக ஒரே பள்ளியில் படிக்கவில்லை, ஒன்றாக இருவரும் எங்கும் வேலை செய்ததும் இல்லை, ஆனாலும் நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம் […]

தலைமை பண்புகளுக்கு எடுத்துக்காட்டு – ஆசிரியர் குணசேகரன்
நேர்பட பேசு, காலத்தின் குரல் என்கின்ற விவாத மேடைகளை தன்னுடைய தனித் திறமையினால் தொலைக்காட்சி விவாத மேடைக்கு என்று ஒரு தரத்தை கொடுத்தவர் குணா என்கின்ற குணசேகரன் அவர்கள். அவருடைய நேர்படப்பேச்சும் மற்றும் காலத்திற்கான சமூக அக்கறை இந்த இரண்டும் தான் […]