ஜனநாயக கடமையாற்றுவோம்…
இன்று (06.04.2021), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நாள். ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான கடமைகளில், முதன்மையானது தன்னுடைய வாக்குகளை தவறாமல் செலுத்துவது ஆகும்.
மக்களாகிய நாம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுக்கும் நாள்
அனைவரும், தங்களுடைய வாக்குகளை சிந்தித்து நமக்கும், நம்முடைய சுற்றார்களுக்கும் நன்மைகளை செய்யக்கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்கு செலுத்துவோம். பொது மக்களாகிய நமக்கு பயன் தரும் அதிகார வர்க்கத்தை தேர்தெடுப்போம்.

தாஜூதீன்
Jai Hind
LikeLike