தூக்கணாங்குருவி தூக்கணாங்குருவியுடைய கூட்டைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. இந்த கூட்டை பார்த்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவ்வளவு மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தை நெல்லிக்குப்பம் அருகில் எடுத்தது. Please subscribe MyNaturalGraphy Thajudeen September 16, 2021 3 Comments