தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவியுடைய கூட்டைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது.
இந்த கூட்டை பார்த்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது, அவ்வளவு மகிழ்ச்சி.
இந்த புகைப்படத்தை நெல்லிக்குப்பம் அருகில் எடுத்தது.

Please subscribe MyNaturalGraphy
Nice
LikeLike
Super
LikeLike
அருமையா அருஹம்புல் வீடு…
நெசவாளர் பறவையால் உருவாக்கப்பட்டது….
அற்புதமான இயற்கை காட்சி…
LikeLiked by 1 person