அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு
இன்றைய காலகட்டங்களில் இளவயது மாரடைப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த கவலையை கொடுக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் மறைந்தார் என்கின்ற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் கவலையடைய செய்கிறது.
அவரின் மறைவு, கன்னட திரையுலகை மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல தலைவர்கள் தங்களின் இரங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புனித் அவர்களின் இரு கண்களைத் தானமாக கொடுத்துள்ளார்.
புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.