தமிழர்களின் திருநாள் (பொங்கல்) நல்வாழ்த்துக்கள் வீட்டை சுத்தம் செய்து, நிலத்தில் விளைந்த தானியங்களை வைத்து பொங்கி, உழவுக்கு உதவிய மாடுகளை பெருமை சேர்த்து, தன் உறவுகளுடன் சேர்ந்து கொண்டாடும் இந்த தை மாதத்தின் முதல் நான்கு நாட்கள் தான், தமிழ் மொழியை தன்னுடைய தாய் மொழியாக கொண்ட […] Thajudeen January 14, 2022 Leave a Comment