தோனி தனது கேப்டன் பொறுப்பிலிருந்து திடிரென்று விலகினார், அது தோனியின் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, அது மட்டுமின்றி தனது பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். இதில் திரைமறைவில் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும். தோனி அதனை பற்றி இன்றுவரை வெளியில் சொன்னதில்லை. […]