புகைப்படம் எடுக்கும் போட்டி – நசீம்

இன்று (27/02/2022) நசீமுதீன் தனது பள்ளியில் (அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி) நடைப்பெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு, புதுச்சேரி கடற்கரையை சுற்றியுள்ள பகுதியல் சில படங்களை எடுத்துள்ளான்.
அமலேலற்பவம் பள்ளி நிர்வாகத்துக்கு மிக்க நன்றி. நசீம் எடுத்த புகைப்படங்களில் சில மிகவும் நன்றாக இருந்தது (தந்தையின் பார்வையில்). இந்த புகைப்படம் எடுக்கம் நிகழ்வு அவனுக்கு மிகவும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதனை அவனுடைய முகத்தை பார்த்தவுடன் தெரிந்தது. மேலும், தன்னுடைய ஆசிரியர் future photographer என்று சொன்னதை பலமுறை சொல்லி மகிழ்ந்த தருனம் அருமை. அந்த ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நசீம் எடுத்த புகைப்படங்களில் இருந்து ஒரு சில.














தாஜூதீன்
Photos looks great. Budding photographer. Ask him to spend time and develop his skills
LikeLiked by 1 person