


ரமலான் வாசனைகளின் பண்டிகை – மனுஷ்ய புத்திரன்
புத்தாடை வாசனைஅத்தர் வாசனைபிரியாணி வாசனைமேலும்நான் சிறுவனாக இருந்தபோதுநோன்புக் காசனெ பரிசாகத் தரும்புது ரூபாய் நோட்டின் வாசனை எனக்கு ரமலான் என்றால்நறுமணம் என்றுதான் பொருள்வெறுப்பற்ற நறுமணம்கட்டுக்கதைகளற்ற நறுமணம்சகிப்புத்தன்மையின் நறுமணம் நாம் தழுவிக்கொள்ளலாம்இரு நறுமணங்கள்தழுவிக்கொள்வதுபோல – மனுஷ்ய புத்திரன்

ஈகைப் (ரமலான்) பெருநாள் நல்வாழ்த்துக்கள்
இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, இன்று ரமலான் […]