ஈகைப் (ரமலான்) பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நோன்பு வைத்து அனைத்து முஸ்லிம்களும், இன்று பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா என்கின்ற தர்மம் கொடுத்துவிட வேண்டும் மற்றும் தொழுகைக்கு செல்வதற்கு முன் சாப்பிடுவது நபி வழியாகும்.
நபி வழியில்
ஈகைப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும்
என்னுடைய இனிய ஈகைப் (ரமலான்) பெருநாள்
நல்வாழ்த்துக்கள்.
தாஜூதீன்
ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்
LikeLiked by 1 person