ஜனநாயக கடமையாற்றுவோம்…

இன்று (06.04.2021), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நாள். ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான கடமைகளில், முதன்மையானது தன்னுடைய வாக்குகளை தவறாமல் செலுத்துவது ஆகும். மக்களாகிய நாம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுக்கும் நாள் அனைவரும், தங்களுடைய வாக்குகளை சிந்தித்து நமக்கும், […]

தேசிய திரைப்பட விருது – அசுர நடிகனுக்கு தேசிய விருது

2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்கும், அதில் நடித்த தனுஷூக்கும் இந்தியவின் உயர்ந்த விருதான “தேசிய திரைப்பட விருது” கிடைத்துள்ளது. இது, சிறந்த நடிகராக தனுஷ் பெரும் இரண்டாவது தேசிய விருதாகும். […]

டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

21/03/2021 புதுச்சேரி அரசியலில் கட்சியைவிட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. கட்சி அவர்களி்ன் வெற்றியை மேலும் உறுதி செய்யும் அவ்வளவுதான் கட்சியின் வேலை. இதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், புதுச்சேரி அரசியலுக்கும் உள்ள […]

பிரியாணியை தேடி ஒரு பயணம் – ஜே.ஏ. ஆற்காடு பிரியாணி

பிரியாணியை தேடி ஒரு பயணத்தில் முதலில் நாம் சென்றது ஜே.ஏ. ஆற்காடு பிரியாணி. புதுச்சேரி முருகா தியோட்டர் எதிரில்யுள்ளது இந்த பிரியாணி கடை. இங்கு பிரியாணி முதன்மையான உணவாக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது சிக்கன் தந்தூரி (Chicken Tandoori). பாஸ்மதி […]

பிரியாணியை தேடி ஒரு பயணம்

அசைவ உணவுப் பிரியர்களுக்கு, எப்பொழுதும் முதன்மையான உணவு, பிரியாணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. பிரியாணியின் வரலாறு பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் ‘பிர்யான்‘ என்னும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்தது என்று நம்பப்படுகிறது. பிரியாணி அரேபியர்களின் நாட்டிலிருந்து நம் […]

புதுநகர் – மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் திறப்பு விழா மலர்

திருக்கனூர் அருகில் உள்ள புதுநகர் பகுதியல் இன்று (28-02-2021) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெறுகிறது, இந்த விழாவை முன்னிட்டு விழா சிறப்பு மலரை MyNaturalGraphy வெளியிடுகிறது. இந்த திறப்பு விழா மலரை கீழேயுள்ள புகைப்படத்தை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.