நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். […]

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, […]

மின்சார வாகனம் – நன்மைகள் மற்றும் தீமைகள்

கடந்த பல வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டனர். இன்று அனைத்து முன்னனி நிறுவனங்களும் வெற்றிகரமாக மின்சார வாகனங்களை உருவாக்கி தங்களின் முதல் தலைமுறை மின்சார வாகனத்தை […]

மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

காட்டில் இருக்கும் புலியை (T-23) சுட்டு பிடிக்க (வேட்டையாட) உத்தரவு நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் குரங்குகள் அதிகமாக இருந்தால் அதனை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, அவைகளை பிடித்து அருகேயுள்ள காட்டில் விடுகிறோம். ஏன் என்றால்? நாம் (மனிதர்கள்) வசிக்கும் […]

CSKவின் சூப்பர் ஸ்டார் – ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

2021 ஆம் ஆண்டு துபாயில் நடக்கும் IPL விளையாட்டில் CSKவின் சூப்பர் ஸ்டாராக மின்னுகிறார் ருதுராஜ் (Ruturaj Gaikwad). இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும், இன்று (2-10-2021) தன்னுடைய முதல் சதத்தை […]

மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம்

02-அக்டோபர்-2021 இங்கிலாந்து சாம்ராஜ்யத்திலிருந்து, இந்திய சுதந்திரம் பெற பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவர் மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களை தேசத்தின் தந்தை என்று […]

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவியுடைய கூட்டைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. இந்த கூட்டை பார்த்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவ்வளவு மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தை நெல்லிக்குப்பம் அருகில் எடுத்தது. Please subscribe MyNaturalGraphy