புதுச்சேரி (பாண்டிச்சேரி)

வரலாறு புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்ஸ் நாட்டின் கலச்சரம் மற்றும் பண்பாடுகளை கொண்ட ஒரு நகரம். நேர்கோடான சாலைகள் இங்கு சிறப்பு அம்சங்கள் ஆகும். புதுச்சேரி நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பகுதி  இந்தியப் பகுதி  பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால […]

தோனி

வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் ெபாறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். மகாகவி பாரதி ஓவருக்கு அதிக ரன்கள் தேவை என்ற போழுதும் கவலையில்லை, அமைதியே முக்கியம் என்று ேதானி கூறினார். தோனிக்கு, இன்று […]

நபி வழி திருமணம்

இன்று (12 மார்ச் 2017), விழுப்புரத்தில் நடைப்பெற்ற உறவினர் திருமணத்துக்கு நான், தமீம் மற்றும் அம்மா ஆகியோர் சென்றோம். இன்று நடைபெற்ற திருமணம், இஸ்லாம் முறைபடி நடைபெற்றது என்றால் மிகையாகாது. (அவர்கள், தவுஹித் ஜமாத் திருமணம் என்று கூறுவார்கள்). அவ்வளவு எளிமையாகவும், […]

அரசியல் பேச வேண்டாம்…

அந்த காலத்தில், அரசன் மற்றும் மகா இராணிகள் வாழ்ந்த இரும்பு கோட்டைகளை, நாம் சுற்றுலா தளங்களாக இப்போழுதும் சுற்றிப்பார்க்கின்றோம். இராஜா அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் அன்றைய காலத்திலும் யாரும் செல்லமுடியாத இராணியின் அரண்மனைகளிலும், நாம் எந்த தடைகளும் இல்லாமல் சென்று […]

புகை மற்றும் குடி மகனுக்கும்/மகளுக்கும் (உடலுக்கு) கேடு

ராமு பணம் ஏற்பாடு செய்துவிட்டாயா? இங்கு இருப்பவர்கள் என்னை நிமிடத்துக்கு ஒரு முறை பணம் கட்டிய ரசீதை கேட்கிறார்கள், அப்பாவை பார்ப்பதர்க்கே எனக்கு பயமா இருக்கிறது. கொஞ்சம் சீக்கிரம் வாபா. அம்மா, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன் பயப்படாதே, இன்னும் ஒரு மணி […]

நினைவுகள்

நாள் 8/10/2016 என் அக்கா மகனுக்கு (ராஜிக்) நாளை (9/10/2016) திருமணம். அதற்காக இன்று (8/10/2016) மதிய விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விருந்துக்காக நான் மற்றும் குடும்பத்தினருடன் திருக்கனூருக்கு காலை சுமார் 11 30 மணியளவில் புதுவையில் இருந்து […]

ஆரோவில்

ஆரோவில், பாண்டிச்சேரியின் அருகே அமைந்துள்ள மிக அழகிய நகரம். இது பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம், இன்னும் தனது இயற்கை சூழ்நிலையில் இருந்து மாறாமலும் மற்றும் அமைதியாகவும் இருக்கிறது. நான் மற்றும் நண்பர்களுடன் நேற்று (4/12/16) […]