அசைவ உணவுப் பிரியர்களுக்கு, எப்பொழுதும் முதன்மையான உணவு, பிரியாணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. பிரியாணியின் வரலாறு பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் ‘பிர்யான்‘ என்னும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்தது என்று நம்பப்படுகிறது. பிரியாணி அரேபியர்களின் நாட்டிலிருந்து நம் […]
திருக்கனூர் அருகில் உள்ள புதுநகர் பகுதியல் இன்று (28-02-2021) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெறுகிறது, இந்த விழாவை முன்னிட்டு விழா சிறப்பு மலரை MyNaturalGraphy வெளியிடுகிறது. இந்த திறப்பு விழா மலரை கீழேயுள்ள புகைப்படத்தை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
விவசாயத்தில் யார் புதிய முயற்சியை செய்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பதை உண்மையாக்கி கொண்டிருக்கிறார், புதுவையை சேர்ந்த திரு. செல்வமணி அவர்கள். புதிய முயற்சியாக Dragon Fruit விவசாயத்தை முன்னேடுத்து புதுச்சேரி அருகில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பயிரிட்டுள்ளார். இந்தப் பழத்தை […]
ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த […]
2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் வாட்டி வதைத்தது என்று சொல்லலாம். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய காலகட்டம். இப்படி பல […]
2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்று பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு, அனைவருக்கும் நல் வருடமாக அமைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறாம். தாஜூதீன்
செஞ்சிக்கோட்டையின் அழகிய தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதன் அழகிய காட்சிகளில், ஒரு சில – தாஜூதீன்
பாண்டிச்சேரி அருகிலுள்ள கூட் ரோடு என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்ட படம். தாஜூதீன்