Author Archives

MyNaturalGraphy

போகி (போக்கி)

போகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண்

தமிழர்களின் திருவிழா

தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. […]

மது இல்லாத தமிழகம்

மதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், […]

குணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்

தமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய நேர்த்தியான திறமையினால் […]

பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

இந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத […]

ஆழிப்பேரலை (சுனாமி)

கடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான எண்ணங்களில் இருந்து […]

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

இயேசு அவர்கள் இந்த உலகத்திற்கு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட நற்பண்புகளை பொதித்தார். இந்த நாளில் இவ்வாறான நற்பண்புகளை நாம் பேணிக்காப்போம் என்று உறுதிபொழியை எடுத்துக்கொள்வோம்.

பெரியார் குத்து

பெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன்சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் மதத்த மூட்ட […]

TATA Nexon புதிய சாதனை

Global NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது.  Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 3 Mahindra […]