Skip to content

Category: அரசியல்

தேர்தல் வருகிறது – நில் கவனி செல்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், […]

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு […]

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை […]

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா […]

கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!

சுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள அவர்களின் குடும்பம், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் என […]

கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

புதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி. உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த […]

தேமுதிகவின் இன்றைய நிலை

10.03.2020 மாநிலங்களவைக்கு அறிவித்துள்ள அதிமுக வேட்பாளர்களில் தேமுதிக கட்சிக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அனைத்து வேட்பாளர்களும் அதிமுகவின் தொண்டனையே வேட்பாளராக அறிவித்து இருப்பார். ஆனால் இன்று 2 வேட்பாளர்களை அதிமுக தன்வசம் வைத்துக்கொண்டு, ஒன்றை ஜிகே வாசனுக்கு […]

குழந்தைகளின் எதிர்காலம் …

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய […]