


புதுவை மக்களின் வேண்டுகோள்!
01-மே-2017 புதுவையில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இவைகளினால் புதுவையில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள். புதுவையில் அரசியல் அனுபவமிக்க தலைவர் மற்றும் முதல் அமைச்சராக உயர்மிகு. நாராயணசாமி அவர்களும், […]

தோனி
வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் ெபாறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். மகாகவி பாரதி ஓவருக்கு அதிக ரன்கள் தேவை என்ற போழுதும் கவலையில்லை, அமைதியே முக்கியம் என்று ேதானி கூறினார். தோனிக்கு, இன்று […]

அரசியல் பேச வேண்டாம்…
அந்த காலத்தில், அரசன் மற்றும் மகா இராணிகள் வாழ்ந்த இரும்பு கோட்டைகளை, நாம் சுற்றுலா தளங்களாக இப்போழுதும் சுற்றிப்பார்க்கின்றோம். இராஜா அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் அன்றைய காலத்திலும் யாரும் செல்லமுடியாத இராணியின் அரண்மனைகளிலும், நாம் எந்த தடைகளும் இல்லாமல் சென்று […]