
#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறவேண்டும் […]