Skip to content

Category: இந்தியா

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

இந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் […]

ஜனநாயகத்தை பேணுவோம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து […]

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet […]

கேரளாவில் பெருவெள்ளம்!

கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே […]

கேரளாவில் பேய் மழை

இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, […]

15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்

நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.