


சோதனை முயற்சி – ஜப்பானில் மைக்ரோசாப்டில் வாரம் 4 நாள் வேலை
Work-Life Choice Challenge Summer 2019 இன் கீழ் மைக்ரோசாப்ட் ஜப்பான், ஆகஸ்ட் 2019ஆம் மாதம் முழுவதும் வாரம் நான்கு நாள் வேலை நாட்களாக பரிசோதித்தது. முழுநேர ஊழியர்கள் வாரத்தின் வெள்ளிக்கிழமை ஊதியத்துடன் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 40% உற்பத்தித்திறன் […]

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்
என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு
திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை […]

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு
இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் […]


ஆழிப்பேரலை (சுனாமி)
கடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான […]

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு
நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை. […]

15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்
நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.