ரமலான் வாசனைகளின் பண்டிகை – மனுஷ்ய புத்திரன் புத்தாடை வாசனைஅத்தர் வாசனைபிரியாணி வாசனைமேலும்நான் சிறுவனாக இருந்தபோதுநோன்புக் காசனெ பரிசாகத் தரும்புது ரூபாய் நோட்டின் வாசனை எனக்கு ரமலான் என்றால்நறுமணம் என்றுதான் பொருள்வெறுப்பற்ற நறுமணம்கட்டுக்கதைகளற்ற நறுமணம்சகிப்புத்தன்மையின் நறுமணம் நாம் தழுவிக்கொள்ளலாம்இரு நறுமணங்கள்தழுவிக்கொள்வதுபோல – மனுஷ்ய புத்திரன் Thajudeen May 3, 2022 Leave a Comment