Skip to content

Category: சினிமா

யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி […]

ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]

நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். தன்னுடைய பேச்சாற்றலினால், இந்து சமய புராணங்களை அழகிய தமிழில் மிகவும் சுவாரசியமாக  அதுவும் […]

சர்கார்

(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது […]

பரியேறும் பெருமாள் – பார்வை

ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.  மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், […]