


புதுச்சேரியில் BBQ Ride
புதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம். இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு […]

சிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்
புதுவையில் இருக்கும் ஆசிப் பிரியாணி (எல்லைபிள்ளைசாவடியில்), பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்றே சொல்லலாம். இங்கு, எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ). மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பார்பிக்யூ அருமையான விருந்து. […]