Category: சிறு கதைகள்

புகை மற்றும் குடி மகனுக்கும்/மகளுக்கும் (உடலுக்கு) கேடு

ராமு பணம் ஏற்பாடு செய்துவிட்டாயா? இங்கு இருப்பவர்கள் என்னை நிமிடத்துக்கு ஒரு முறை பணம் கட்டிய ரசீதை கேட்கிறார்கள், அப்பாவை பார்ப்பதர்க்கே எனக்கு பயமா இருக்கிறது. கொஞ்சம் சீக்கிரம் வாபா. அம்மா, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன் பயப்படாதே, இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் […]