Skip to content

Category: செய்திகள்

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!

ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா […]

கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

புதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி. உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த […]

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை […]

கோடை மழைத் துளி!

கடந்த பல மாதங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது, மக்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் இந்த வருடம் வெயில் விட்டுவைக்கவில்லை. இன்று அனைவருக்கும் குளிர்ச்சி செய்தியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகப் […]

தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 […]

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, […]

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு ஆனது.