Skip to content

Category: செய்திகள்

ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த […]

திமுகவின் பலம்

திரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று  நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும்,  அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே […]

தினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

அடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் […]

திமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா

காவேரி மருத்துவமனை அறிக்கை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து […]

திமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்டாலின் தனது கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் […]