Skip to content

Category: தமிழகம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன்

இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! – ராமதாஸ்

ராமதாஸ் அவர்களின் ஹைட்ரோ கார்பன் விளைவுகளை பற்றி விரிவான அறிக்கை மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய […]

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை […]

தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக […]

ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது […]

தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 […]

வழக்கமான அறிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினி.