


புகைப்படம் எடுக்கும் போட்டி – நசீம்
இன்று (27/02/2022) நசீமுதீன் தனது பள்ளியில் (அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி) நடைப்பெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு, புதுச்சேரி கடற்கரையை சுற்றியுள்ள பகுதியல் சில படங்களை எடுத்துள்ளான். அமலேலற்பவம் பள்ளி நிர்வாகத்துக்கு மிக்க நன்றி. நசீம் எடுத்த புகைப்படங்களில் சில மிகவும் […]



தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவியுடைய கூட்டைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. இந்த கூட்டை பார்த்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவ்வளவு மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தை நெல்லிக்குப்பம் அருகில் எடுத்தது. Please subscribe MyNaturalGraphy

செஞ்சிக்கோட்டையின் அழகிய தோற்றம்
செஞ்சிக்கோட்டையின் அழகிய தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதன் அழகிய காட்சிகளில், ஒரு சில – தாஜூதீன்

சாம்ந்தி பூ
பாண்டிச்சேரி அருகிலுள்ள கூட் ரோடு என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்ட படம். தாஜூதீன்

நாவல் மரம்
எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது. காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை […]

ஓவியம் – நசிமுதீன் கைவண்ணம்
நசிமுதீன் வரைந்த அழகிய ஓவியம்