தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்

இப்போழுது உள்ள உணவு முறைகள் மற்றும் கடின உடல் உழைப்பின்றி இருப்பதினால் தொப்பை எளிதில் அனைவருக்கும் வந்துவிடுகிறது. தொப்பை பிரச்சினையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள கீழே உள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள் இஞ்சி உடன் எலுமிச்சை சாறு:தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த […]

சோதனை முயற்சி – ஜப்பானில் மைக்ரோசாப்டில் வாரம் 4 நாள் வேலை

Work-Life Choice Challenge Summer 2019 இன் கீழ் மைக்ரோசாப்ட் ஜப்பான், ஆகஸ்ட் 2019ஆம் மாதம் முழுவதும் வாரம் நான்கு நாள் வேலை நாட்களாக பரிசோதித்தது. முழுநேர ஊழியர்கள் வாரத்தின் வெள்ளிக்கிழமை ஊதியத்துடன் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 40% உற்பத்தித்திறன் அந்த மாதத்தில் […]

அருந்தமிழ் மருத்துவம் 500

மூளைக்கு வல்லாரைமுடிவளர நீலிநெல்லிஈளைக்கு முசுமுசுக்கைஎலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்பசிக்குசீ ரகமிஞ்சிகல்லீரலுக்கு கரிசாலைகாமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டைகாதுக்கு சுக்குமருள்தொண்டைக்கு அக்கரகாரம்தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்நாசிக்கு நொச்சிதும்பைஉரத்திற்கு முருங்கைப்பூஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டைஅம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணைஉணர்ச்சிக்கு நிலப்பனைகுடலுக்கு ஆமணக்குகொழுப்பெதிர்க்க வெண்பூண்டே […]

இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! – ராமதாஸ்

ராமதாஸ் அவர்களின் ஹைட்ரோ கார்பன் விளைவுகளை பற்றி விரிவான அறிக்கை மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து […]

விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்பாடுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்? – ஆனந்த மஹிந்திரா

இந்தியாவில் இருந்து செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முயற்சியுங்கள். 1. மற்றவர்களை விட வயதான இந்தியவர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களா?2. இந்தியாவில் பலவீனமான மக்கள் அதிகம் இருக்கிறார்களா? […]

6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு – அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம்

இந்தியாவில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் தங்களின் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் ஆயிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் தொடர்புடைய துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகியா துறைகளில் கனிசமாக வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். […]

RCEP – மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் – சோனிய காந்தி எதிர்ப்பு

மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP – Regional Comprehensive Economic Partnership) தாய்லாந்தில் கையெழுத்தாக உள்ளதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 16 ஆசிய நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தகம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும், இதனால் இந்தியா பொருளாதாரத்தில் […]

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். ஆம், குழந்தையின் […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு மரணங்கள் […]