தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் இந்நாளில் […]

அறிவியல் மற்றும் கலை கண்காட்சி – தமீம்

கடந்த வாரம் புதுவையில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் 35ஆம் ஆண்டு அறிவியல், கலை மற்றும் பல்திறன்கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தமீம் முதல் முறையாக கலந்துக்கொண்டு “The Beauty of Puducherry” என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரியின் அழகிய போட்டோக்களை […]

Bigg Boss 3 – சரியான போட்டி

பிக்பாஸ் 3 உண்மையில் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களை பார்த்த பின் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பிக் பாஸ் 2 யை போன்று (கேவலமாக) இந்த சீசன் இருக்காது என்பதை மட்டும் கண்டிப்பாக சொல்லலாம். பரபரப்புக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. வாழ்த்துகள் பிக் பாஸ் […]

கோடை மழைத் துளி!

கடந்த பல மாதங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது, மக்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் இந்த வருடம் வெயில் விட்டுவைக்கவில்லை. இன்று அனைவருக்கும் குளிர்ச்சி செய்தியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய நிம்மதியை […]