யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி இருந்த பிரியங்கா […]

ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது நாட்களுக்கு சூரியன் […]

டீசல் கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசூகி முடிவு

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் மாசு வெளியீடு கட்டுப்பாடு விதிமுறையால் டீசல் கார்கள் உற்பத்தி செய்ய அதிக செலவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் 2020 ஆம் […]

தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் […]

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, ஆகையினால் இந்த […]

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு ஆனது.

தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு

ஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார். இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் […]

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் படு […]

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்

பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். பொதுத் தேர்வினால் தான் […]

வழக்கமான அறிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினி.