28 வருடங்களுக்கு முன், தீபாவளி திருநாளில், புதுச்சேரியில் உள்ள பாலாஜி தியேட்டரில் (1992ஆம் ஆண்டில்) கமல்ஹாசனின் தேவர் மகன் படம் வெளியானது. அந்த படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பார்த்தது இன்றும் நினைவில் வந்து போகிறது. தீபாவளி நாட்களில் வெளியாகும் […]