போகி (போக்கி) போகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண் Thajudeen January 15, 2019 1 Comment