Skip to content

Tag: கிரண்பேடி

புதுவை மக்களின் வேண்டுகோள்!

01-மே-2017 புதுவையில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இவைகளினால் புதுவையில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள். புதுவையில் அரசியல் அனுபவமிக்க தலைவர் மற்றும் முதல் அமைச்சராக உயர்மிகு. நாராயணசாமி அவர்களும், […]