


குணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்
தமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய […]