கேரளாவில் பேய் மழை இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, […] Thajudeen August 15, 2018 Leave a Comment