நேற்று அதிமுக, இன்று திமுக! கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் […] Thajudeen May 24, 2019 2 Comments