நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை மக்களே மிகக் கவனமாக கேளுங்கள், ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது. மக்களே இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாக கருதுவதுபோல் உங்களில் […] Thajudeen May 25, 2020 2 Comments