மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா […] Thajudeen May 25, 2019 1 Comment