தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு ஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார். இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த […] Thajudeen April 22, 2019 1 Comment