உணர்வுகளும் சட்டங்களும் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் […] Thajudeen October 20, 2018 Leave a Comment